பெண்கள் எங்கு அழகு...!

பெண் சிங்கம்


ஆண் சிங்கம்





பெண் யானை



ஆண் யானை


கோழி


சேவல்




பெண் மயிலும் ,ஆண் மயிலும்

எங்கு பார்த்தாலும் ஆண் இனமே அழகாய் தெரிகிறது ஆனால் ..? இந்த மனித இனத்தில் மட்டும் ...????




*****************************************************************************
ஆண்கள் என்னதான் மேக்கப் போட்டாலும் மனித இனத்தில் மட்டும் பெண்களே அழகாய் தெரிகிறார்கள் ...! (இல்ல எனக்குதான் அப்படி தோணுதா ???)

***************************************************************************
>

32 comments:

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா

ஆண் சிங்கம், ஆண் யானை, சேவல், ஆண் மயில் இவங்க ப்ளாக்ல எல்லாம் இதைப்பற்றி என்ன இருக்குன்னு தெரியலையே குரு.

S.A. நவாஸுதீன் said...

படங்கள் அத்தனையும் செமையா இருக்கு தல. (நான் எல்லா படத்தையும் தான் சொன்னேன் தல)

harveena said...

annnaa,,, bayangara ganda irukenga polaa?? :D

ராமலக்ஷ்மி said...

:))!

டவுசர் பாண்டி... said...

மேல இருக்கற படத்துல யாரும் ட்ரெஸ் போடலை அதுனால ஈஸியா யார் அழகுன்னு தெரியுது....

ஆனா...கீழ...ஹி..ஹி..

ரொம்ப வெவகாரமா யோசிக்கிறேனோ!

க.பாலாசி said...

பெண் மயிலைத்தவிர பாக்கி எல்லா பெண் விலங்குகளும் நல்லாதானே இருக்கு தலைவா....

M.Thevesh said...

ஆண்தான் அழகு என்ற
என் விளக்கத்தைப்பார்க்க
இநத சுட்டியைப்பார்க்கவும்.
http://theveshblog.blogspot.com/2009/09/blog-post_28.html

vasu balaji said...

இப்புடியெல்லாம் வேறயா!

வால்பையன் said...

ஆண்கள் பெண்களுக்கு அழகாய் தெரிந்தால் போதும்!
ஏன் ஆண்களுக்கே அழகாய் தெரியனும்!

skarthee3 said...

நீங்க இங்கு இணைத்திருக்கும் பெண்கள் மேக்கப்புடன் இருக்கிறார்கள்!!
அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்?!

பின்னோக்கி said...

இந்த மாதிரி ம்றுத்து பேச முடியாத விஷயங்களை பதிவா போட்டா என்ன பண்றது...??

ப்ரியமுடன் வசந்த் said...

கலைக்கண்களின் ரசனை தொடர்கிறது போல்...

பெண்கள் வரம் வாங்கிவந்தவர்கள்....

மாற்றுக்கருத்து இல்லை

விஜய் said...

உங்கள் பதிவை பார்த்தபின் கவிதையே எழுதிட்டேன்.
நன்றி.

ஹேமா said...

இப்பத்தான் தெரிஞ்சுதாக்கும்...!

ராஜவம்சம் said...

வால் சொல்வது தான் சரி ஆணுக்கு பெண் அழகாக தெரிவது போல் பெண்ணுக்கு ஆண் அழகாகதெரிவான்

ராஜவம்சம் said...

வால் சொல்வது தான் சரி ஆணுக்கு பெண் அழகாக தெரிவது போல் பெண்ணுக்கு ஆண் அழகாகதெரிவான்

Rajalakshmi Pakkirisamy said...

:) :) :)

Unknown said...

நோஓஒ... கேப்டன்ஜி...


இங்கு கடைசியில் பெண்கள் பட்டியலில்... எங்கள் தானே தலைவி.. தங்கப் பதுமை .. கொடி இடையாள்... தலைவி ஷகிலாவின் புகைப் படத்தை தாங்கள் சேர்க்காததால் , விரிவான பின்னூட்டம் இடாமல் வெளிநடப்பு செய்கிறேன்....



இங்ஙனம்,

லவ்டேல்மேடி,
செயலாளர்,
தா.ஷா.கி.மு.பே ( தலைவி.ஷகிலா.கில்மா.முன்னேற்ற.பேரவை )
ஈரோடு கிளை.

shortfilmindia.com said...

கழுதை குட்டியா இருக்கும் போது அழகாத்தான் இருக்கும்.:)

கேபிள் சஙக்ர்

அ.மு.செய்யது said...

உக்காந்து யோசிப்பீங்களோ ??????? எது எப்படியிருந்தாலும்

பெரம்பூர் ஜீவன் இஸ் எ ஹேண்ட்சம் கய்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு, திடீர்னு...........

passerby said...

எவ்வளவுதான் அழகாகத் தோற்றமளித்தாலும், அப்பெண்ணிடம் பழகிப் பார்த்தவுடந்தான் அவள் அழகு பற்றி கூறமுடியும். எனவேதான் அழகிப்போட்டிகளில், புற அழகு ஒரு பங்கே தவிர, முழுமையல்ல.

இதை உங்கள் வாழ்க்கையிலேயே சோதித்துப் பார்க்கலாம்.

ஒரு அழகான பெண்ணிடம் பழகிப்பாருங்கள். ஒரு சராசரி பெண்ணிடமும் (அதாவது அந்த அழகானப்பெண்ணைவிட இவள் அழகில்லை)பழகிப்பாருங்கள்.

அழகானப் பெண் வெறும் பதுமையாக மட்டுமே இருக்கிறாள். அவள் அழகைத்தவர அவளிடம் போற்றத்தகுந்த எதுவும் இல்லை.

அடுத்தவளாக சராசரி பெண், ஆனால் அவளிடம் மெச்சத்தகுந்த குணக்கூறுகள் மிக. கல்வி, மனதைரியம், பேசும்பாங்கு, இரக்கசுபாவம், நீதியின் பால் ஈடுபாடு, எல்லாரையும் மதிக்கும் தான் என்ற அகங்காரமில்லாமை - இன்னும் பல. கல்வி குறைந்திருந்தால் பரவாயில்லை.

முடிவு: அழகானப்பெண் முதலில் கவர்ந்தாலும், அவள் வெறும் பதுமை, மேலும அவள் குணக்கூற்றில் சகிக்கமுடியாதவைகள் பல இருப்பின், அவள் வெறுப்புக்குள்ளாகலாம். அல்லது, நம் மனத்தை விட்டு விரைவில் அகன்று விடுவாள்.

மற்றவளோ நினைக்கநினைக்க மனமகிழ்ச்சி தருவாள்.

அழகில் மயங்கி எவனொருவன் திருமணம் செய்கிறனோ, அவன் விரைவில் வருந்த நேரிடும்.

passerby said...

மற்றும் பெண்ணழகு என்பது ஆண்களில் parameters. இந்த parameters கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டது.

In pacific island nations, round women are considered beautiful. In west, such women are considered not acceptable to men. They like slim figures.

In South India, men also fantasise round women. எனவே, கவர்ச்சி நடிகைகள் சதைப்பிடிப்பாக இருக்கவேண்டும்.

தலையில் பூ, பட்டுப்புடவை, மெல்லப்பேசுதல் போன்றவை எல்லாம் ஆணின் cultural constructs of woman beauty.

இப்படி கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்தபின்னர் கடைசியில் மிஞ்சி நிற்பதே அழகு. அந்த அழகைக் கண்டுபிடிப்பவன் அறிவாளி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வால்பையன் said...
ஆண்கள் பெண்களுக்கு அழகாய் தெரிந்தால் போதும்!
ஏன் ஆண்களுக்கே அழகாய் தெரியனும்//

அர்த்தங்கள் பொதிந்துள்ளன!

நட்புடன் ஜமால் said...

நல்ல ஃபிகரே கிடைக்கலையா அண்ணா.

Anonymous said...

தமிழ் வீட்டிலேயும் கடையிலையும் வேலை கம்மி போல...அழகு மனசில் இருந்தால் போதும் என்ற வசனம் எல்லாம் எனக்கு பேச தெரியாது அழகும் அவசியமே..ஆண்கள் நீங்கள் மனித இனத்திலும் அழகே அழகே அழகே என்று தீர்ப்பு கூறி வாய்ப்பளித்த உமக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்...தமிழ்

அன்புடன் நான் said...

எப்பவுமே ஆண்கள்தான் அழகு. பெண்கள்தான் அழகு நிலையம் போராங்க ஏன்னா அழகு இல்லாதவங்கத்தான் அழகு நிலையம் போகணும் சரியா தப்பா??? பதிவுக்கு பாராட்டுக்கள்.

RAMYA said...

செம அலசல்! அதுவும் படங்களுடன்..

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் பாஸ் :-)

கல்யாணி சுரேஷ் said...

இதுல என்ன சந்தேகம் sir? பெண்கள் எப்பவுமே அழகுதான். ( மேக்கப் இல்லைனாலும் கூட.)

SUFFIX said...

சிந்திக்க வேண்டிய ஆராய்ச்சி டாக்டர் ஜீவன் PhD!! படங்கள் கலெக்சன்ஸ் கம்மியா இருக்கே (பொதுவா சொன்னேன்) ஹி..ஹி!!

Anonymous said...

ஏன் இப்படி எல்லாம் :)

சின்னபாரதி said...

கொடியிடை தேடிப்போனால்...
இங்கே பட்டிமன்றம் நடக்குது
வேணாம் வம்பு...படம் போடவே வேண்டாம்.