அம்புட்டுதான் தீபாவளி

அதிகாலை

வெந்நீர்

நல்லெண்ணெய்

சீயக்காய்

குளியல்

இட்லி

கறி குழம்பு

புதுத்துணி

குழந்தைகள்

விளையாட்டு

பட்டாசு

மதியம்

ஒயின் ஷாப்

குவாட்டர்

சாப்பாடு

தூக்கம்

மாலை

மத்தாப்பு

குழந்தைகள்

கொண்டாட்டம்

இரவு

தீபாவளி ஸ்பெசல் குவாட்டர்

சண்டையுடன் சாப்பாடு

தூக்கம்

மறுநாள்

வழக்கம் போல்...!
>

34 comments:

டவுசர் பாண்டி... said...

முக்கியமான ஒன்னு மிஸ்ஸாவுதே...


டி.வி

harveena said...

தீபாவளி ஸ்பெசல் குவாட்டர் haha hehe hoho hhehee

ennum rendu matter missing,

muruku, seda, thata,

பின்னோக்கி said...

எங்க வீட்டுல தீபாவளி அன்னைக்குத் தான் நோன்பு. அதுனால கறி குழம்பு கிடையாது :(.

வாட்டர், குவாட்டர் இல்லாம இருக்க மாட்டீங்க போல :)

வானம்பாடிகள் said...

இதுல வேற இம்புட்டுதான்னு குறையா? தீபாவளி வாழ்த்துகள்.

அகல் விளக்கு said...

//தீபாவளி ஸ்பெசல் குவாட்டர்

சண்டையுடன் சாப்பாடு

தூக்கம்//

அதென்ன ஸ்பெசல் குவாட்டர்????

டிவிய எப்படி விட்டீங்க????

அபுஅஃப்ஸர் said...

எதார்த்தம்...........

பலகாரம், டிவி, தியேட்டர், நண்பர்களுடன் அரட்டை மிஸ்ஸிங்


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

சி. கருணாகரசு said...

இருபவனுக்கு " தீபவளி "

இல்லாதவனுக்கு இது... "தீராவலி" . உங்க பட்டியலில் நாலு ஏழை சிறுவர்களுக்கு உதவுவதையும் சேர்த்திருந்தால் மிக மகிழ்ச்சி தோழரே!

RAMYA said...

//
மதியம்
ஒயின் ஷாப்
குவாட்டர்
சாப்பாடு
தூக்கம்
//

அது சரி :))

RAMYA said...

//
இட்லி
கறி குழம்பு
//

கரி குழம்பு இல்லே!

தக்காளி சாம்பார் :-)

RAMYA said...

HAPPY DIWALI TO YOU AND YOU FAMILY PEOPLE ONE AND ALL!!

ஈ ரா said...

மதியம் மட்டும் குவாட்டருக்கு அப்புறம் சண்டையுடன் சாப்பாடு கிடையாதா?

தீபாவளி வாழ்த்துக்கள்..

இராகவன் நைஜிரியா said...

தீபாவளி நல்வாழ்த்துகள்.

பிரியமுடன்...வசந்த் said...

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழமுதன்

நையாண்டி நைனா said...

Ha....ha...Haa...
Nice

அத்திரி said...

தீபாவளி வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..:-)))

மங்கை said...

குவார்ட்டர் இல்லாமலும் தீபாவளி அதே மாதிரி தான் இருக்கும்... நாங்கள்ளாம் குவார்ட்டர் அடிச்சிட்டா இருக்கோம்...:))

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

nice :)
தீபாவளி நல்வாழ்த்துகள்.

வால்பையன் said...

//ஒயின் ஷாப்

குவாட்டர்

சாப்பாடு

தூக்கம்//

அப்ப எனக்கு வார வாரம் தீபாவளி!

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

தீபத்திருநாளில்

வாழ்வில் வளமும் குதூகலமும் பெருகிட

இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் வைகரைதென்றல்.

kanagu said...

nalla varisaipaduthi irukkeenga na...

ungalukku enadhu deepavali nalvazhthukkal.. :)

ஹேமா said...

ம்ம்ம்....தீபாவளி.

ஜீவன்,மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

கல்யாணி சுரேஷ் said...

எப்படிங்க இப்படி? :)

லவ்டேல் மேடி said...

கேப்டன்ஜி ... அழகான தீபாவளி கவிதை..... !! ராத்திரியில ஒக்காந்து யோசுச்சீங்களோ....!!


தீபாவளி நல்வாழ்த்துக்கள்.........!!

ராமலக்ஷ்மி said...

:))! அம்புட்டுதானா:)?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கவிதை(கள்) said...

டி.வி வந்ததற்கு பின் அனைத்து பண்டிகைகளுமே பொலிவிலந்தது மறுக்க முடியாத உண்மை.

தீபாவளி வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

//ஈ ரா said...
மதியம் மட்டும் குவாட்டருக்கு அப்புறம் சண்டையுடன் சாப்பாடு கிடையாதா?

தீபாவளி வாழ்த்துக்கள்..
//

ரசித்தேன் பாஸ்.

தீபாவளி வாழ்த்துக்கள்

தீப்பெட்டி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

Mrs.Menagasathia said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

சத்ரியன் said...

எல்லாத்தையும் சொல்லிட்டு என்னை கூப்புட மறந்துட்டீங்களே பாஸ்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

வந்த விசயத்த மறந்துட்டனே. "போதை மிகு" தீபாவளி வாழ்த்துகள்.

Anonymous said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. நாளும் கிழமையுமா இரண்டு வாட்டி குவாட்டர் அடிச்சா சண்டையுடன் தான் சாப்பாடு...உங்களையும் வால் பையனையும் தண்ணியில்லா காட்டுக்கு கடத்தனும்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

தீபாவளி ஸ்பெசல் குவாட்டர் :))))))))))

(இந்த விஷ்யத்துல உங்கள அடிச்சுக்க ஆளே கெடையாதுங்க :)