புடிச்ச பத்து..! புடிக்காத பத்து...!

கதிர் ஈரோடு மற்றும் அகல் விளக்கு ஆகியோரின் அழைப்பினை ஏற்று இந்த பதிவு..! எதோ நம்மால முடிஞ்சது ..!அரசியல்
தலைவர்


பிடித்தவர் ; எம் ஜியார்

பிடிக்காதவர் ;தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள்


நடிகர்


பிடித்தவர் ; கமல்ஹாசன்,ரகுவரன்

பிடிக்காதவர்; சிம்பு

நடிகை


பிடித்தவர் ; முள்ளும் மலரும் ஷோபா

பிடிக்காதவர் ; ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)


பாடகர்

பிடித்தவர் ; பாலமுரளிகிருஷ்ணா, எஸ். பி. பாலசுப்ரமணியம்

பிடிக்காதவர் ; தேவா (இவரெல்லாம் பாடகரான்னு கேக்க கூடாது)


பாடகி

பிடித்தவர் ; எஸ் .ஜானகி

பிடிக்காதவர் ; எல்.ஆர் . ஈஸ்வரி


இயக்குனர்

பிடித்தவர் ;சேரன்

பிடிக்காதவர் ; இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்


கவிஞர்


பிடித்தவர்;

டி.ராஜேந்தர் 90 களில் (உம்) கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா.....!

பிடிக்காதவர்

டி .ராஜேந்தர் 90 களுக்கு பிறகு (உம்) டாய் டாய் டக்கிரி டாய் டோய் டோய் டிக்கிரி டோய் கத்தரி கோலு ..!


இசைஅமைப்பாளர்

பிடித்தவர் ; இளையராஜா

பிடிக்காதவர் ;தேவா


எழுத்தாளர்


பிடித்தவர் ; பால குமாரன்

பிடிக்காதவர் ; படித்ததில்லை


பேச்சாளர்

பிடித்தவர் ; வைகோ

பிடிக்காதவர் ; குமரி ஆனந்தன்
பதிவினை தொடர நான் அழைப்பது ..!

டவுசர் பாண்டி

அத்திவெட்டி ஜோதிபாரதி

அமித்து அம்மா

ரம்யா

தமிழரசி
>

28 comments:

தியாவின் பேனா said...

///
அரசியல் தலைவர்


பிடித்தவர் ; எம் ஜியார்

பிடிக்காதவர் ;தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள்நடிகர்


பிடித்தவர் ; கமல்ஹாசன்,ரகுவரன்

பிடிக்காதவர்; சிம்

///

நல்ல தெரிவு

அகல் விளக்கு said...

அழைப்பினை ஏற்றமைக்கு நன்றி நண்பரே.......

அகல் விளக்கு said...

//
பிடித்தவர்;

டி.ராஜேந்தர் 90 களில் (உம்) கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா.....!

பிடிக்காதவர்

டி .ராஜேந்தர் 90 களுக்கு பிறகு (உம்) டாய் டாய் டக்கிரி டாய் டோய் டோய் டிக்கிரி டோய் கத்தரி கோலு ..! //

இது டாப்பு.

டி.ஆர். டெர்ர்க்கு ஆப்பு.

ஹேய்....... டண்டனக்கா......

ஜெட்லி said...

//ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)
//


ரைட்டு......

அமுதா said...

/*பிடித்தவர்;

டி.ராஜேந்தர் 90 களில் (உம்) கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா.....!

பிடிக்காதவர்

டி .ராஜேந்தர் 90 களுக்கு பிறகு (உம்) டாய் டாய் டக்கிரி டாய் டோய் டோய் டிக்கிரி டோய் கத்தரி கோலு ..!


*/
:-))

டவுசர் பாண்டி... said...

//ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)
//

ஏனிந்த கொலை வெறி....

ஆலையில ஓடற கரும்பு, அடி கரும்பா இருந்தா என்ன, நுனி கரும்பா இருந்தா என்ன....நமக்கு தேவை வெல்லம்தானே!

:)

வானம்பாடிகள் said...

அட நிறைய ஒத்துப் போகுது.:)

RAMYA said...

//
பிடிக்காதவர் ; ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)
//

இதை படிச்சி எனக்கு ஒரே சிரிப்பா வந்திச்சு:)

RAMYA said...

பதில்கள் அனைத்தும் நேர்மையான முறையில் வெளிப்படுத்தி இருக்கீங்க ஜீவன்!

எல்ல்லா பதில்களுமே ரசிக்கும்படி இருந்தது!

என்னை அழைத்தமைக்கு நன்றி நண்பா!

கண்டிப்பா எழுதறேன்.

பிரியமுடன்...வசந்த் said...

//பிடித்தவர் ; முள்ளும் மலரும் ஷோபா//

மறக்க முடியாத அழகு முகம்..

பிரபாகர் said...

ம்.... படிச்சதெல்லாம் பிடிக்குது? நல்லாருக்கு ஜீவன்!

பிரபாகர்.

ரோஸ்விக் said...

பிடித்த பிடிக்காத தேர்வுகள் அருமை...

ஆமா நீங்க ஏன் ஸ்ரேயா-வ அப்படி சொன்னிங்க? ஒருவேளை மூஞ்சியும் முகரைகட்டையும் புடிக்காதுன்னு தெரிஞ்சு தான் அவங்க வேற மாதிரி கிளம்பி வாராங்க. நீங்க சரியா பாக்கலையோ? :-))

சூப்பர்.

பின்னோக்கி said...

டி.ராஜேந்தர் ஒரு காலத்துல நல்லாதான் இருந்திருக்கிறார்ன்னு மட்டும் புரியுது. காலம் செய்யும் கோலம்.

ஸ்ரேயா - விட்டுருங்க பாவம்.

வைகோ - பேசுறத கேட்கும் போது மனுசருக்கு ரத்த அழுத்தம் வந்துடப்போகுதுன்னு பாவமா இருக்கும். இவர் பேசி நிறையக் கேட்டதில்லை.

/முள்ளும் மலரும் ஷோபா

என்னைய விட உங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வயசு அதிகம்னு தெரியுது. நல்ல நடிகை :(

பாடகில சுசீலா அவர்களை யாரும் குறிப்பிடாதது ஆச்சர்யம் தான்.

கவிதை(கள்) said...

எல்லாம் ஓகே. ஆனா ஷ்ரேயா மட்டும் கொஞ்சம் இடிக்கிது (ஹி ஹி ஹி)

வாழ்த்துக்கள்

விஜய்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க புடிச்ச, புடிக்காத பத்துக்கும் என்னோட கருத்துக்கும் நெறைய ஒற்றுமை இருக்கும் போல:)

எழுதறேங்க.

அபுஅஃப்ஸர் said...

எல்லாம் சரி
எதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும்

ஹேமா said...

//பிடிக்காதவர் ; ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)//

பார்த்தவுடனே சிரிச்சிட்டேன்.
ஏன் ஜீவன்
இவ்ளோ கோவமா - எரிச்சலா!

S.A. நவாஸுதீன் said...

தல செம கலக்கலா இருக்கு.

பிடிக்காதவர் ; ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்) - அவ்வ்வ்வ்வ்வ்வ்

பிடிக்காதவர்

டி .ராஜேந்தர் 90 களுக்கு பிறகு (உம்) டாய் டாய் டக்கிரி டாய் டோய் டோய் டிக்கிரி டோய் கத்தரி கோலு ..! - ஹா ஹா ஹா ஹா. சூப்பர்

பிடிக்காதவர் ; படித்ததில்லை - குட் ஆன்சர்

அ.மு.செய்யது said...

//ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)//

அப்படியெல்லாம் சொல்ல கூடாது.என்ன தான் இருந்தாலும் நம்ம ஸ்ரேயா..ல!

T.R rasithen

" உழவன் " " Uzhavan " said...

ஸ்ரேயா பிடிக்காம போச்சா..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதில்கள் நன்று!

தங்களுக்குப் பட்டதை வெளிப்படையாக எழுதிய பாங்கு அருமை!

என்னையும் போட்டு.... நன்றி!
வாங்க இருப்பது தெரிகிறது...!

வால்பையன் said...

//பிடிக்காதவர் ; ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)//

மூஞ்சிய குறை சொல்லுங்க,
கட்டைய சொல்லாதிங்க!

வால்பையன் said...

நான் அழைத்த இருவரை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள்!

நாஞ்சில் பிரதாப் said...

எல்லாமே கலக்கல்...

அதுலயும் டி.ஆர்., ஸ்ரேயா மேட்டரு சூப்பரு

சி. கருணாகரசு said...

டி.ராஜேந்தர் 90 களில் (உம்) கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா.....!

பிடிக்காதவர்

டி .ராஜேந்தர் 90 களுக்கு பிறகு (உம்) டாய் டாய் டக்கிரி டாய் டோய் டோய் டிக்கிரி டோய் கத்தரி கோலு ..! //


உண்மை உண்மை உண்மை.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//பிடிக்காதவர்; சிம்பு //

:)ரிப்பீட்டு..

கலகலப்ரியா said...

che.. ipdi simple a solla namakku theriyave mattenguthe.. hm... yosippom.. ! superunga..!

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்கள் ரசனையில் எனக்கு பாதி பிடித்திருந்தது. பாதி பிடிக்கவில்லை.

பிடிக்காதவர் ; ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)// இது அட்டகாசம்.!