மழைச்சத்தத்தில் நனையலாம் வாங்க....!

மழைக்காலம் துவங்கியவுடனே மனம் குளிர தொடங்கும் மழையின் ரம்மியமும் மண் வாசனையும் மனதை மயக்கும்...!



மழையையும் அதன் ஓசையையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது மழை சிலருக்கு பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ..! சிலருக்கு கற்பனை குதிரையை தட்டிவிடும்..!


மழையில் நனைவதும் விளையாடுவதும் சிலருக்கு மிகவும் பிடிக்கும் ..!

வெய்யிலுக்கு குளிர்ச்சியாக முப்பது நிமிடம் இடைவிடாத ஒரு அருமையான மழையின் ஓசையை ....





நன்றி....!


.................................................
>

13 comments:

Anonymous said...

வெய்யிலுக்கு இதமா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு பசுமையான இந்த பதிவு...சரி இருங்க நனைஞ்சிட்டு வந்து பேசறேன்....

dheva said...

கோடைகாலத்திற்கு ஏற்றார் போல....ஒரு குளுகுளு பதிவு...மிக அருமை...தமிழ்...!

Menaga Sathia said...

சிலுசிலுன்னு ஒரு பதிவு நல்லாயிருக்கு..

Vidhya Chandrasekaran said...

கொளுத்தற வெயில்ல மழையப் பத்தி போட்டு கடுப்பக் கிளப்புங்க :x

மங்கை said...

இன்னைக்கு காலைல இருந்து இதான் ஓட்டீட்டு இருக்கு...:(

இப்படதான் மழை சத்தத்தை கேட்டுக்க வேண்டி இருக்கு

மன்னார்குடி said...

குளுமையான பதிவு.

இராகவன் நைஜிரியா said...

வாவ்... பிரமாதம்...

இங்கு மழை ஆரம்பித்து இருக்க வேண்டும்... தாமதமாகின்றது...

புலவன் புலிகேசி said...

சூப்பருங்க...புகைப்படங்களே மழையில் நணையத் தூண்டுது...

நட்புடன் ஜமால் said...

அதுவும் பச்சை பசேல்ன்னு

நல்லாயிருக்கு அண்ணா

ஜெயந்தி said...

அடிக்கிற வெயிலுக்கு மழைக்காட்சிகளும், மழை சத்தமும் பார்க்க, கேட்க நல்லாயிருக்கு.

Kolipaiyan said...

I like this.

சிநேகிதன் அக்பர் said...

இங்கு அடிக்கும் வெயிலுக்கு. உங்கள் மழையில் நனைந்தது சுகமான அனுபவம்தான்.

பின்னோக்கி said...

நனைக்காத மழை சுகமே.