வளர்த்த கடா ஏன் மார்பில் பாயாது ..???



வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக ..! இந்த பழ மொழியில் கடா சைடில் தான் குற்றம் சொல்ல படுகிறது . வளர்த்த பிள்ளைகள் பெற்றோரை எதிர்ப்பதற்கு உவமையாக இந்த மொழி சொல்ல பட்டாலும், உண்மையில் இந்த மொழி பொருத்தம்தானா ? கிடா பக்கம் இருக்கும் நியாயத்தையும் பார்க்க வேண்டுமல்லவா ...?

ஒரு ஆட்டு கடாவை எதற்காக வளர்கிறார்கள் ...? ஒன்று எதாவது நேர்த்தி கடனுக்கு பலி கொடுக்க ,அல்லது கசாப்பு கடைக்கு விற்க ..!அல்லது பிரியாணிக்கு ..!சில இடங்களில் மட்டும் சண்டை கடா வளர்கிறார்கள் அது விதி விலக்கு ...!




தன்னை அன்போடும் பாசத்தோடும் வளர்த்த ஜமானன், பலி கொடுப்பதற்காகவும் ,அல்லது கசாப்பு கடையில் விற்பனை அல்லது பிரியாணி செய்து சாப்பிடவும்தான் இத்தனை அன்பையும் பாசத்தையும் காட்டினான் என்பது அந்த அப்பாவி ஆட்டுக்கு தெரிய வரும்போது அந்த வளர்த்த கடா ஏன் மார்பில் பாயாது ...???



....
>

16 comments:

டவுசர் பாண்டி... said...

என்ன ஆச்சு?

ஏன் இப்படில்லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க?

வாங்க போய் பிரியாணி சாப்ட்டுடே இதைப் பத்தி மேல பேசுவோம்...ம்ம்ம்ம்

அன்புடன் நான் said...

பாயும்... பாயட்டும்.

பாலா said...

இதுல இருக்க உண்மை சாகடிக்கப்பட்ட ஆட்டுக்கு தெரியாம போச்சு பாவம் ......

ஹேமா said...

ஜீவன்....வர வர அநியாயத்துக்குச் சிந்திக்கிறீங்க.என் பதிவிலயும்

//கெடா வெட்டி பொங்கல் வைக்குறதுபோல நாம ஒரு கொடி ரெடி பன்னிடலாமா..??//

இப்பிடிச் சொன்னதா ஞாபகம் !

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ... கடா மார்க் ஞாபகத்து வருவது தவிர்க்க முடியலை..

இராகவன் நைஜிரியா said...

// கிடா பக்கம் இருக்கும் நியாயத்தையும் பார்க்க வேண்டுமல்லவா ...? //

அண்ணே.. என்னே ஒரு ஜீவ காருண்யம்...

dheva said...

கண்டிப்பா...பாஞ்சே ஆகணும்....அமுதன்....ஹா...ஹா...ஹா!

இராகவன் நைஜிரியா said...

// தன்னை அன்போடும் பாசத்தோடும் வளர்த்த எஜமானன், பலி கொடுப்பதற்காகவும் ,அல்லது கசாப்பு கடையில் விற்பனை அல்லது பிரியாணி செய்து சாப்பிடவும்தான் இத்தனை அன்பையும் பாசத்தையும் காட்டினான் என்பது அந்த அப்பாவி ஆட்டுக்கு தெரிய வரும்போது அந்த வளர்த்த கடா ஏன் மார்பில் பாயாது ...??? //

அது சரி...

நல்ல வேலை கடா எல்லாம் உங்க இடுகையைப் படிக்கவில்லை.

படிச்சுதுன்னு வச்சுகுங்க... இனிமே இந்த பழமொழியைப் மாத்தணும் என்று கொடி தூக்கியிருக்கும்.

Anonymous said...

என்ன தமிழ் பிரியாணி சாப்பிட ஆசை வந்ததுன்னு நேரிடையாக சொல்லாமே..ஏன் இப்படி சுத்தி வளைச்சிகிட்டு....

ஜெய் said...

அடடே.. இத ஆட்டோ பின்னாடியே எழுதலாமே.. :-)

சத்ரியன் said...

அதானே! பாயாம என்ன செய்யும்?

அமுதா said...

ஆகாகா.... ஆடுகளுக்காக பேசும் தங்களை என்ன சொல்லி அழைக்கலாம் என யோசிக்கிறேன்.

Thamira said...

ஏம்ண்ணே.. கடவுள் ஒனக்கு மட்டும் இம்புட்டு மூளைய குடுத்துருக்கான்.? :-))

SUFFIX said...

நல்ல ’ஆ’ராய்ச்சி;)

நட்புடன் ஜமால் said...

காடை தானே சாப்பிட்டோம்
கடா எங்கிருந்து வந்துச்சு ;)

ஜெயந்தி said...

நல்லாருக்கு.