டி.ராஜேந்தரின் துள்ளல் இசை பாடல்கள்


டி.ராஜேந்தர் ஒரு நிஜமான சகலகலா வல்லவன். அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் பாடல் எழுதுவதில் கவியரசர் கண்ணதாசனிடமே பாராட்டு பெற்றவர் ..! இசை அமைப்பை பொருத்தவரை ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கு நிகராக பேசபட்டவர்..! துள்ளும் இசையுடன் அமைந்த இந்த பாடல்களின் வரிகளையும் கேட்டு ரசியுங்கள்..!

பாடல் மேல் வைத்து கிளிக் செய்தால் அந்த பாட்டு வரும்


மயில் வந்து மாட்டிகிட்டா பாதையிலே


தேகம் சுடுகுது வாடி மோகம் பிறக்குது வாடி


தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள



விரதத்தில் நானும்


ராக்கால வேளையிலே ராசா நீ வாடையிலே


இந்த மல்லிகை மனச... என் மாமன் புடிக்க

ராக்கோழி கூவையிலே என் ராஜாத்தி நீயும்
இந்த பாட்டு லிங்க் கிடைக்கல

வைச்சுருக்கேன் நான் வைச்சுருக்கேன் (பிற் சேர்க்கை)



ஒரு பவுர்ணமி இரவில் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் சவுக்கு தோப்புகளை தாண்டி கடலுக்கு மிக அருகில் காரை நிறுத்தி இந்த பாடல்களை முழு சத்தத்தில் கேட்க வேண்டும். போகும்போது கூடவே சரக்கை......! பாண்டா இல்லாட்டி கோக் ல மிக்ஸ் பண்ணி கொண்டு போய்டணும் கொஞ்ச கொஞ்சமா சரக்கையும் அடிச் சுகிட்டு , ஒருப்பக்கம் முழு சத்தத்தில் இந்த பாடல்கள், மறுபக்கம் பவுர்ணமி அலை ஓசையோடு ரம்மியமா கழிக்க வேண்டும் அந்த பொழுதை..!

>

8 comments:

டவுசர் பாண்டி... said...

ஊறுகாய்க்கு பதிலா டி.ஆர் பாட்டா...

ஹா...ஹா....

டவுசர் பாண்டி... said...

வீராச்சாமி படத்துல மும்தாஜ் கூட போட்ட குத்தாட்ட பாடல்களையும் இனைக்குமாறு வேண்டுகிறேன் :))

வரலாறு முக்கியம்!

ப்ரியமுடன் வசந்த் said...

மைதிலி என் காதலி படத்துல இருந்து வர்ற மொதப்பாட்டே இம்புட்டு டெர்ரரா இருக்கு இந்த பாட்டெல்லாம் கேட்டா ஏறுனதும் இறங்கிடும் போலயே...

வாழ்க டீ ஆரு வளர்க அவர் புகழ்

தோழி said...

இசை போதை தரலாம் தப்பில்லை...
போதைக்கு இசை தப்பு..

டவுசர் பாண்டி... said...

அநியாயத்துக்கு டீட்டெய்ல்டா பதிவு எழுதறீங்கன்னு இப்பதான் கவனிச்சேன்...

பாண்டா க்கும் கோக்குக்கும் ..எவ்ளோவ் பொறுத்தமான கலரு போட்ருக்கீங்க...

பொன் மாலை பொழுது said...

ஆஹா ...அப்டி வாங்க ராஜா வழிக்கு. கொஞ்சம் திரும்பி பாருங்க? போன பதிவில் என்ன சொனீங்க??
ஞாபகம் இருக்கா?? இதுதான் எல்லாம் வரும் போகும் சரக்கும் வரும் போகும், தலை வலியும் வரும் போகும்.

அதுசார், வலையில் டி. ஆரை நல்ல மாதிரி எழுதி பாராட்டியவர் நீகள் ஒருவர்தான்
பாடல் தொகுப்பு நல்லாதான் இருக்கு. ரசனையானவர் தான்.,

ஹேமா said...

ஜீவன்....என்னாச்சு.
கோலா குடிச்சே இப்பிடின்னா !

harveena said...

annathaaa,, apdi podunga,, enga thala music pathengalaa,, epudddiii ??? thadi ku pudhu parinamathayee kuduthavaru naa enga thala TR,,
trouser anna sonna madiri,, anda song kuda kalvettu la sedukidunga,,, kudave thayin sabatham la sollamal thane songayum serthu podunga =))