வால்பையனுக்கு வாழ்த்துக்கள் ...!

அது என்ன...? பெரிய பெரிய வி பி களுக்கு எல்லாம் ரெண்டாவதும் பொண்ணா பொறக்குது...! வால்பையன் சொன்ன அந்த லிஸ்டல நானும் இருக்கேனாக்கும்.!
எனக்கும் ரெண்டு பொண்ணுதான்.! பொம்புள புள்ளயா பெத்துகிறதும் நல்லதுதான்.இந்த ஆம்பள பசங்கல்லாம் ரொம்ப மோசம். மீசை மொளைக்க ஆரம்பிச்ச உடனே தண்ணி அடிக்க கத்துகிரானுங்க பெத்தவங்கள மதிக்கிறதே கிடையாது..!


வாழ்த்துக்கள் அருண்...!

நீங்க சென்னை வரும்போது ட்ரீட் வைச்சுகலாம் ...!இவரு யூத்தாம் அத இவரே சொல்லிகிட்டா எப்டி...!


நாங்களும் யூத்துதான்...!


இதுல யாரு யூத் துன்னு பாருங்க...!


.......
>

14 comments:

வால்பையன் said...

தல!

போட்டி வேணாம்!
நீங்களும் யூத்து, நானும் யூத்து!

cheena (சீனா) said...

வாழ்த்துகள் அருண்

எப்போ பார்ட்டி - முன்னாலேயே சொல்லனூம் - நானெல்லாம் பிஸி

நல்வாழ்த்துகள் தாய்க்கும் சேய்க்கும்

நட்புடன் சீனா

நட்புடன் ஜமால் said...

வால்பொண்ணுக்கு வாழ்த்துன்னு தலைப்பு வைக்கனும்

என்ன அண்ணா நீங்க!!!

வாழ்த்துகள் வால்ஸ்

Mrs.Menagasathia said...

வாழ்த்துகள் வால்!!

ஹேமா said...

வாலுக்குட்டியை வாழ்த்திட்டேன்...சரி சரி உங்களுக்கும் பிந்தின வாழ்த்து ஜீவன் !

Anonymous said...

unga rendu peroda lollu yeppada thangalai....

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துகள் வால்.

அமுதா கிருஷ்ணா said...

எல்லா பசங்களும் அப்படி கிடையாது.அதன் வாசமே பிடிக்காத பையன்களும் இந்த லோகத்தில் உண்டு...

Chitra said...

Convey our wishes to him!

விஜய் said...

இரண்டு பேரு டாஸ்மாக் முன்னாடி நின்னு கொடுத்த போஸா

வாழ்த்துக்கள் அருண்

விஜய்

சி. கருணாகரசு said...

வால்பையனுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு நன்றி.

சத்ரியன் said...

வாழ்த்துக்கள் வால்.

வி ஐ பி லிஸ்ட்லஎன்னையும் சேத்துக்குவீங்களா ஜீவன்?

அஷீதா said...

எனக்கும் ரெண்டு பொண்ணுதான்.! பொம்புள புள்ளயா பெத்துகிறதும் நல்லதுதான்.//

எத்தனை பேரு இப்படி கிளம்பிருகீங்க :)) உங்களுக்கெல்லாம் பையன் பொறக்கலையேன்னு வவுத்தெரிச்சல் தானே..

இனியவன் said...

சே.. நானும் வி ஐ பி ஆகலயேன்னு வருத்தப்படுறேன்.(மனதுக்குள் நான் சந்தோஷப்படுவது உங்களுக்கு தெரியாதில்ல!)