நன்றி ...! நன்றி ..! மிக்க நன்றி ...!

எனது இந்த பதிவிற்கு இந்த அளவிற்கு வாழ்த்து மழை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை ..! ஆனால் ஆசைப்பட்டேன் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென ..! நான் ஆசைப்பட்டதைவிட அதிகமாகவே வாழ்த்து மழை குவிந்தது . கடந்த இரண்டு நாட்களாக ஒரு நிறைந்த மகிழ்ச்சி கடலில் நீந்திக்கொண்டு இருந்தேன் . உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளும் என் இதயத்தை வருடியது ..! அப்போது இருந்த என் மனநிலையை சொல்லி விளக்க முடியாது ..!

கூகுள் பஸ்ஸில் இந்த பதிவை ரீஷேர் செய்த நண்பர்கள், லைக் செய்தவர்கள் நட்புகள் , அங்கே வாழ்த்து தெரிவித்தவர்கள் , பதிவில் வாழ்த்தியவர்கள் என எல்லோரையும் நினைத்து பார்க்கும் போது வலையுலக வாழ்வின் அர்த்தம் புரிகிறது . என்னை பொறுத்தவரை வலையுலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்துவதில் வள்ளல்கள்..!

என் ஒட்டுமொத்த உணர்வையும் நன்றி என்ற ஒற்றை சொல்லில் சுருக்கி சொல்கிறேன் ..!

நன்றி...! நன்றி.....! நன்றி .....!

>

6 comments:

sakthi said...

அன்பு தமிழ் ,
தங்கள் நன்றிக்கு தலை வணங்கினோம் ,அன்பு ,நட்பு ஈடு இணை இல்லாதது .பதிவுலகம் களங்கமற்ற நட்பு உலகம் .அடுத்த வருடம் தங்களின் ஸ்தாபனம் முதல் வருட வெற்றி கொண்டாட்டம் பதிவை எதிர்பார்த்திருக்கும் .
அன்பு நண்பன் ,
கோவை சக்தி

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

தமிழரசி said...

நன்றி போதாதுங்கோ..பவள மாலை வேணும்...

மனோ சாமிநாதன் said...

நல்ல மனதுடனும் உண்மையுடனும் உழைத்தால் அதற்கு என்றுமே வெற்றி தான் கிடைக்கும்!

தங்களின் உழைப்பிற்கும் புதிய கடை அமோகமாக செழித்து வளர்வதற்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!

chandran said...

Chandrasekar(kutty-madukkur)said...
வாழ்த்துக்கள்.

chandran said...

chandrasekar(kutty-madukkur)said...
வாழ்த்துக்கள்.