எப்படி இருந்த நான் ..? திருமண நாள் பதிவு ...!

அதை ஒரு நந்தவனமாக நினைத்தேன்! ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது!அதன் வாயில் கதவு அடைக்கப்பட்ட பிறகுதான் அது என்ன என்று புரிந்தது!இங்கே ஆனந்தமும் இருந்தது! ஆனால், இதன் எல்லைதான் பிடிக்கவில்லை! எல்லையற்று இருந்த என்னை எல்லைக்குள் கட்டுப்படுத்தியது வெறுப்பை தந்தது! முப்பதும்,அறுபதும் முடிந்துபோக ஐயோ என்றிருந்தது ..! வெளியே உள்ள நட்புகளும்,உறவுகளும் அன்னியப்பட்டு விடுமே என் கவலை வந்தது !
என்னைவிட உனக்கு யாரும் முக்கியமில்லை! உடனிருந்த ''அது'' தர்க்கம் செய்தது! கோபம் வந்தது! ச்சே!! இதையா விரும்பினோம்? இந்த கட்டுப்பாடு பிடிக்கவில்லை! வெறுப்பிலும்,இறுக்கத்திலும் நாட்கள் கழிந்தது!

பிறகு...! எனக்கும் அதற்கும் பரிசாக வந்த அந் ஒன்றுதான் என்னை முற்றிலும் மாற்றியது. ஆனந்தம் அள்ளியது


.
எனக்கு சிறையாய் பட்ட இந்த இடம் வந்த ஒன்றிற்கு பேருலகமாய் இருந்தது.தன் உலகை அந்த ''ஒன்று'' என் கையை பிடித்து சுற்றி காட்டியது.நானும் அந்த ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிபோனேன்.

எனக்கும் இப்போது இதுவே உலகமானது...
!

இதையெல்லாம் கண்ட என்னுடன் தர்க்கம் செய்த ''அது'' மவுனமாக புன்னகைத்து கொண்டது. கால போக்கில் அந்த ஒ
ன்றுடன் இன்னொன்றும் கூடி போக குதூகலத்தில் துள்ள வைத்தது.



இந்த பேருலகம் இப்போது எனக்கு பிரபஞ்சமானது. சந்தோஷமும் , உ
ற்சாகமுமாய் நாள்கள் கழிகிறது. இப்போது எனக்கு எந்த தடைகளுமில்லை..! ஆனால் நான் இந்த உலகை விட்டு எங்கும் செல்வதுமில்லை ...!





நிறைவடைகிறது 21-10-2011 உடன் ஒன்பது வருடங்கள்....!!!!!!!

>

10 comments:

Anonymous said...

அழகு அழகு அழகு பதிவு...சிக்கனமாய் வார்த்தைகளை பயன்படுத்தி அதை சிம்மாசனத்தில் ஏற்ற உங்களால் மட்டும் முடிகிறது. ஒன்பது வருட மணவாழ்க்கை அத்தனையும் சொப்பனமாய் எங்கள் கண் முன் வந்தது மாதிரி இருந்தது.. நந்தவனம் பெரும்பாலும் பூக்களுக்காகவே ரசிக்கப்படுகிறது என்பதையும் மீண்டும் உணரமுடிகிறது..இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ்...

Anonymous said...

முதல் புகைப்படத்தில் குழந்தை அழகு

இரண்டாவது படத்தில் பச்சைப்புள்ள அழும் போது என்னா ஒரு வில்லத்தனமா சிரிப்பு...சிரிப்பை நிறுத்துங்கோ புள்ளை பயந்து கதறுது....

stalin wesley said...

சூப்பரா எழுதிருக்கீங்க நண்பா ..

நன்றி ,..

sakthi said...

வாழ்த்துக்கள் தமிழ் இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க
நட்புடன் ,
கோவை சக்தி

ஹேமா said...

உங்கள் உலகத்தில் இளவரசிகளோடு ராஜா,ராணி சமேதராய் வளமாய் நலமாய் வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள் !

அமுதா said...

வாழ்த்துக்கள்

Rasheed Ahmed said...

Join this contest and win exciting prizes like iPhone4s, Laptop and iPod Shuffle
GadgTechWorld.blogspot.com




Hi Friends............!
Join this ParisTamil Website using mentioned link below and Win exciting prices by scoring of high points.

Prizes:
1st Prize iPhone 4s
2nd Prize Laptop
3rd to 10th Winners get the Prize of iPod Shuffle

To Join in this contest:
* Your name, country, language, telephone number, e-mail to register under must create an account on our site using mentioned link below.

Tamil Link : http://www.paristamil.com/contest/share-ref-776-fed-ta51.htm

French Link : http://www.paristamil.com/contest/share-ref-776-fed-fr51.htm

Way to gain points:
* After successful registration, you will get a second mail with your refer link. Send the second mail to your friends and receive points for win.

* When they had a record 100 points through the link in the email. 50 points from their friends in the recording area 25 points, followed by friends, will continue through the attachment points for you to rise through the passing on 10 basis points.

* I will send you a download link through a record 25 extra points every 100 will developWinners will be selected on the basis of the points *.

Way to increase the points:
After registration you will receive e-mail * Link to the Facebook, Twitter through such social sites to share with your friends and get points.
* You will see the received points through your account.

* Results for the first match will see 01 January 2012

* The starting date of second contest is specified on the paristamil website.

Tamil Link : http://www.paristamil.com/contest/share-ref-776-fed-ta51.htm

French Link : http://www.paristamil.com/contest/share-ref-776-fed-fr51.htm

To getting more points, you just refer your friends.








பரிஸ்தமிழ்.கொம்
நடாத்தும்

31 December 2011Laptop
2Gb Apple iPod shuffle Digital Player
மாபெரும் போட்டி
போட்டியில் இணைந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.
Tamil Link : http://www.paristamil.com/contest/share-ref-776-fed-ta51.htm

French Link : http://www.paristamil.com/contest/share-ref-776-fed-fr51.htm
பரிசுகள்
1ம் பரிசு உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட Iphone 4S
2ம் பரிசு மடிக்கணனி Laptop
3 முதல் 10ம் இடம் வரை வென்றவர்களுக்கு 2Gb Apple iPod shuffle Digital Player
போட்டியில் இணைவதற்கு செய்ய வேண்டியது
* உங்கள் பெயர், நாடு, மொழி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றை பதிவு செய்து எமது தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.

புள்ளிகளைப் பெறும் வழி:
* பதிவை மேற்கொண்ட பின்னர் கிடைக்கும் இரண்டாவது மின்னஞ்சலை நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதன் மூலம் வெற்றிக்கான புள்ளிகளைப் பெறுவீர்கள்.
* அவர்கள் அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் ஊடாக பதிவை மேற்கொள்ளும் போது 100புள்ளிகளும்.
அவர்களின் நண்பர்கள் பதிவு செய்யும் இடத்து 50 புள்ளிகளும்
தொடரும் நண்பர்கள் ஊடாக 25புள்ளிகளும் அதனை தொடர்ந்து வரும் இணைப்பின் ஊடாக 10புள்ளிகள் என்ற அடிப்படையில் உங்களுக்கான புள்ளிகள் அதிகரித்துச் செல்லும்.
* உங்களால் அனுப்பி வைக்கும் இணைப்பின் ஊடாக பதிவை மேற்கொள்ளும் ஒவ்வொரு 100 பதிவிற்கும் 25 மேலதிக புள்ளிகள் கிடைக்கும்
* பெறும் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் புள்ளிகளை அதிகரிக்கும் வழி:
* உங்கள் பதிவின் பின்னர் கிடைக்கும் மின்னஞ்சலில் இருக்கும் Linkஐ Facebook, Twetter போன்ற சமூகத் தளங்களின் ஊடாகவும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

* நீங்கள் பெறும் புள்ளிகளை உங்கள் கணக்கில் உள்நுளைவதன் ஊடாக பார்வையிடலாம்.
* முதல் போட்டி முடிவுகள் 01 ஜனவரி 2012 அறியத் தருவோம்
* இரண்டாவது போட்டி ஆரம்பிக்கும் திகதியை பரிஸ்தமிழ்.கொம் இல் அறியத் தருவோம்.

நன்றி
பரிஸ்தமிழ்.கொம்
நிர்வாகம்

சத்ரியன் said...

வாழ்த்துக்கள் அமுதன்.

“அது” - மட்டும் வீட்டுல தெரிஞ்சது.. படுக்கை திண்ணையில தான் சொல்லிட்டேன். அடக்கமா வாசிங்கப்பு..!

//நிறைவடைகிறது 21-10-2011 உடன் ஒன்பது வருடங்கள்....!!!!!!! //

ஒன்பது ஆண்டு நிறைவைச் சுட்ட எதுக்கு இத்தனை “ஆச்சர்யக்குறி”?
அவ்வளவு ஆச்சர்யமாவா போகுது?

Suresh Subramanian said...

nice to read... thanks for sharing the post...please read my tamil kavithaigal in www.rishvan.com

Anonymous said...

Lovely sharing and thoughts, yes, children's are God given gifted for us. We forget our self with them in their smile, and our tears dry off wen they talk..