எப்படி இருக்கு இந்த போட்டோ?

நிக்கிறது தங்கமணி! நடுவில உக்காந்து இருக்குறது!
நான்தான் (ஹி... ஹி) அடுத்து எங்க பொண்ணு!
அமிர்தவர்ஷிணி! எப்ப்ப்புடி ....?என் சின்ன வயசு போட்டோவும்,சிங்க மணி போட்டோவும்
கிடைச்சது அதான் எங்க பொண்ணுகூட சேர்ந்து நாங்களும்
சின்ன புள்ளயா!
>

26 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான ஐடியா:))!

என்னதான் ஆண் குழந்தைகளுக்கு ஆசைக்காகப் பெண் வேஷமிட்டு படம் எடுத்தாலும் அவங்க நிற்கிற (அ) உட்கார்ந்திருக்கிற தோரணையே காட்டி கொடுத்திடும்:).

வால்பையன் said...

நடுவுல இருக்குரவரு அப்பவே எப்படி திருட்டு முழி முழிக்கிறாரு பாருங்க

அமுதா said...

amirdhavarshini thaan romba cute... :-)

சிம்பா said...

ஏன் ஐயா, என்ன ஐயா இது.... உக்காந்து யோசிப்பீங்களோ... அநியாயத்துக்கு அழகா இருக்கீங்க... கலக்கல் ஸ்நாப் of 2008.

என் பதிவுகள்/En Pathivugal said...

என்னங்க ஜீவன் இது? சொல்லவே இல்லை :)

தாரணி பிரியா said...

சூப்பர் படம் ஜீவன்
அப்படியே அட்சயா போட்டாவையும் சேர்த்து இருக்கலாமே

எப்பவுமே இதே மாதிரி குழந்தை மனசோடவே இருங்க‌

யட்சன்... said...

எல்லா இடத்துலயும் ரிங்மாஸ்ட்டர் நின்னுட்டுத்தான் இருப்பாங்க போல...

ஹி..ஹி...

வாழ்த்துகள்....

புதியவன் said...

ஐடியா நல்லா இருக்கு. உங்க பொண்ணு ரெம்ப அழகா இருக்கு ஜீவன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம். நான் பாத்தவுடனே கண்டுபிடிச்சேன். நடுவுல உக்காந்து இருக்கறது நீங்கதான்னு. ஆனா மத்தவங்களெல்லாம் உங்க அக்கா தங்கச்சி, இல்ல தம்பின்னு நெனச்சேன்.
ஆனா நிக்கறது, சிங்கமணின்னு சொல்லீட்டீங்க.

அப்பவே அடக்கிப்புட்டாங்களா.
கப்பு சிப்புன்னு உக்காந்துட்டீங்க.

போட்டோ ஐடியா சூப்பர்.
ஏன் அட்சய நந்தினிய விட்டுட்டீங்க.

RAMYA said...

1 ரொம்ப அழகான இணைப்புகள் (போட்டோ தான்) குட்டி பாப்பாவையும் சேர்த்து காட்டுங்கள். ரொம்பா அழகான குடும்பம்.

2. சிங்கமணி கொஞ்சம் சிங்கமாட்டம் அப்பவே கொஞ்சம் மொரைக்கரப்பலே இருக்கு? அப்பவேவா? பாவம் ஜீவன் நீங்க.

சும்மா சொல்லக்கூடாது அருமையான ஐடியா.
வாழ்த்துக்கள்

ரம்யா

ஜீவன் said...

Blogger ராமலக்ஷ்மி said...

அருமையான ஐடியா:))!

என்னதான் ஆண் குழந்தைகளுக்கு ஆசைக்காகப் பெண் வேஷமிட்டு படம் எடுத்தாலும் அவங்க நிற்கிற (அ) உட்கார்ந்திருக்கிற தோரணையே காட்டி கொடுத்திடும்:).

அம்மாவுக்கு நன்றி!
உண்மைதான்!
ஆனா, சில பெண் குழந்தைகளுக்கு
ஆண் குழந்தை டிரஸ் போட்டா
பொருத்தமா இருக்குறதுபோல
தோணுது!

ஜீவன் said...

Blogger வால்பையன் said...

நடுவுல இருக்குரவரு அப்பவே எப்படி திருட்டு முழி முழிக்கிறாரு பாருங்க

வாங்க அருண்!
திருட்டு முழியா அது?
என்னா ஸ்டைலு?
நல்லா பாருங்க!

ஜீவன் said...

Blogger அமுதா said...

amirdhavarshini thaan romba cute... :-)

உண்மைதான்! அப்படியே
நானும் கொஞ்சம்!!

நன்றி! அமுதா!

ஜீவன் said...

Blogger சிம்பா said...

ஏன் ஐயா, என்ன ஐயா இது.... உக்காந்து யோசிப்பீங்களோ... அநியாயத்துக்கு அழகா இருக்கீங்க... கலக்கல் ஸ்நாப் of 2008.

வாங்க சிம்பா!
நன்றி என்னை பார்த்து
அழகுன்னு சொன்னதுக்கு
ரொம்ப நன்றி!

யோசனையெல்லாம் தானா வருது!

ஜீவன் said...

Blogger என் பதிவுகள்/En Pathivugal said...

என்னங்க ஜீவன் இது? சொல்லவே இல்லை :)

வாங்க!வாங்க! என்ன சொல்லல?

நீங்க ஒன்னும் கேக்கவே இல்லையே ?

நீங்க தான் அது என்ன ''இடி செய்தி'' ன்னு சொல்லல!

வருகைக்கு நன்றி!

ஜீவன் said...

Blogger தாரணி பிரியா said...

சூப்பர் படம் ஜீவன்
அப்படியே அட்சயா போட்டாவையும் சேர்த்து இருக்கலாமே

எப்பவுமே இதே மாதிரி குழந்தை மனசோடவே இருங்க‌

வாங்க தாரணி பிரியா! அட்சயா பிறக்குறதுக்கு முன்னாடியே
இந்த போட்டோ ரெடி பண்ணினது அதான்! வேற ரெடி பண்ணி
சேர்க்க வேண்டியதுதான் !

எப்போவுமே நான் குழந்தை மனசு காரன்தான்
வேணும்னா என் சிங்க மணிகிட்ட கேட்டு பாருங்க!

வருகைக்கு நன்றி !

ஜீவன் said...

Blogger யட்சன்... said...

எல்லா இடத்துலயும் ரிங்மாஸ்ட்டர் நின்னுட்டுத்தான் இருப்பாங்க போல...

ஹி..ஹி...

வாழ்த்துகள்....

அப்பாடா....! வந்துட்டிங்களா? ஒவ்வொரு பதிவு
போடும்போதும் வருவீங்கன்னு எதிர் பார்த்துகிட்டே
இருப்பேன்!

முதல் வருகைக்கு மிக்க நன்றி!

சிங்கமணி! ரிங் மாஸ்ட்டரா அப்போ நான் சிங்கமா?

ஜீவன் said...

Blogger புதியவன் said...

ஐடியா நல்லா இருக்கு. உங்க பொண்ணு ரெம்ப அழகா இருக்கு ஜீவன்.

வாங்க! புதியவன்!
மிக்க நன்றி!

ஜீவன் said...

Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

ம். நான் பாத்தவுடனே கண்டுபிடிச்சேன். நடுவுல உக்காந்து இருக்கறது நீங்கதான்னு. ஆனா மத்தவங்களெல்லாம் உங்க அக்கா தங்கச்சி, இல்ல தம்பின்னு நெனச்சேன்.
ஆனா நிக்கறது, சிங்கமணின்னு சொல்லீட்டீங்க.

அப்பவே அடக்கிப்புட்டாங்களா.
கப்பு சிப்புன்னு உக்காந்துட்டீங்க.

போட்டோ ஐடியா சூப்பர்.
ஏன் அட்சய நந்தினிய விட்டுட்டீங்க.

வாங்க!அமிர்த வர்ஷினி அம்மா!
எப்புடி நான்தான் ன்னு கண்டு புடிச்சிங்க?
ஸ்டைல் பார்த்தா?

ஆமா போட்டோ ல என்னை பார்த்தா
சிங்க மணிய பார்த்து பயப்படுறது போல தான்
இருக்கு!

ஜீவன் said...

Blogger RAMYA said...

1 ரொம்ப அழகான இணைப்புகள் (போட்டோ தான்) குட்டி பாப்பாவையும் சேர்த்து காட்டுங்கள். ரொம்பா அழகான குடும்பம்.

2. சிங்கமணி கொஞ்சம் சிங்கமாட்டம் அப்பவே கொஞ்சம் மொரைக்கரப்பலே இருக்கு? அப்பவேவா? பாவம் ஜீவன் நீங்க.

சும்மா சொல்லக்கூடாது அருமையான ஐடியா.
வாழ்த்துக்கள்

ரம்யா

வாங்க ரம்யா! சின்ன பாப்பாவையும் சேர்த்து ஒன்னு
ரெடி பண்ணிடலாம் .

பின்னே? சிங்க மணின்னு நான் என்ன சும்மாவா சொன்னேன்?
வருகைக்கு நன்றி!

சந்தனமுல்லை said...

ஆஹா..நல்ல ஐடியா ஜீவன்!
சூப்பர்! நல்லாருக்கு உங்க மேக்கப்! :-))

குடுகுடுப்பை said...

உங்க வீட்ல பொண்ணுங்க இல்லயா?.ஆனாலும் நல்ல ஐடியாதான்.

PoornimaSaran said...

// ஜீவன் said...
Blogger என் பதிவுகள்/En Pathivugal said...

என்னங்க ஜீவன் இது? சொல்லவே இல்லை :)

வாங்க!வாங்க! என்ன சொல்லல?

நீங்க ஒன்னும் கேக்கவே இல்லையே ?

நீங்க தான் அது என்ன ''இடி செய்தி'' ன்னு சொல்லல!

வருகைக்கு நன்றி!//

இடி செய்தி என்னனு இன்னும் தெரியலையாங்க?
அது ஒரு சோகமான முடிவுங்க

ஜீவன் said...

Blogger சந்தனமுல்லை said...

ஆஹா..நல்ல ஐடியா ஜீவன்!
சூப்பர்! நல்லாருக்கு உங்க மேக்கப்! :-))வாங்க! வாங்க! என் மேக்கப் நல்லாருக்கா?
சரிதான்! வந்ததுக்கு நன்றி !

ஜீவன் said...

Blogger குடுகுடுப்பை said...

உங்க வீட்ல பொண்ணுங்க இல்லயா?.ஆனாலும் நல்ல ஐடியாதான்.

வாங்க! குடுகுடுப்பையாரே! மறுநாள் எனக்கு மொட்டை
போட்டாங்களாம்! அதான் அந்த கெட் அப்!

வந்ததுக்கு நன்றி!

ஜீவன் said...

PoornimaSaran said...

// ஜீவன் said...
Blogger என் பதிவுகள்/En Pathivugal said...

என்னங்க ஜீவன் இது? சொல்லவே இல்லை :)

வாங்க!வாங்க! என்ன சொல்லல?

நீங்க ஒன்னும் கேக்கவே இல்லையே ?

நீங்க தான் அது என்ன ''இடி செய்தி'' ன்னு சொல்லல!

வருகைக்கு நன்றி!//

இடி செய்தி என்னனு இன்னும் தெரியலையாங்க?
அது ஒரு சோகமான முடிவுங்க!!
என்னமோ போங்க!