''அட்சய நந்தினிக்கு பிறந்த நாள்''


21-11-2008, வெள்ளிக்கிழமை எங்க ''அச்சு'' க்கு முதல்
பிறந்த நாள் எல்லோரும் வந்து வாழ்த்துங்க!
>

33 comments:

அமுதா said...

அச்சு குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அள்ள அள்ள குறையா இன்பம் பெற்று என்றும் மகிழ்வோடு திகழ வாழ்த்துக்கள்.

அமுதா said...

கேக், சாக்லேட் எல்லாம் எப்ப தருவீங்க?

ஜோதிபாரதி said...

இதயங்கனிந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

செல்ல குட்டிக்கு என்னுடய வாழ்த்துக்களும்

அதிரை ஜமால் said...

அட்சய நந்தினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நலம் வாழ என்னாலும் நல் வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

குட்டிப்பாப்பாவுக்கு இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

கேக், எப்ப தருவீங்க?

ஆயில்யன் said...

சாக்லேட் எப்ப தருவீங்க?

குடுகுடுப்பை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

அச்சு செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இந்தப் புன்னகை என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!

பப்புவும் நானும்!!

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...
கேக், எப்ப தருவீங்க? //


ஒரு ஸ்லைஸ் பார்சல் பண்ணிடுங்க ஜீவன்! இல்லனா, அவருக்கு அங்கே தலை வெடிச்சிடும்!! :-))

banu said...

சந்தோஷமாக நீடூடி வாழ பாப்பாவுக்கு என்னுடய வாழ்த்துக்கள்

சிம்பா said...

என்றும் மாறா புன்னைகையுடன், அள்ள அள்ள குறையா அன்புடன், நிறைந்த அறிவுடன், இனிமையானா பழக்கங்களுடன், என் அன்பு செல்லம் நூறாண்டு வாழ பழனி ஆண்டவனை வேண்டுகிறேன்... :)))

ராமலக்ஷ்மி said...

அட்சய நந்தினி எல்லா நலனும் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அட்சயா!

ammu said...

அச்சு குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நலம் வாழ என்னாலும் நல் வாழ்த்துக்கள்.

தாரணி பிரியா said...

அட்சய நந்தினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பேரோடும் புகழோடும் புன்சிரிப்போடவும் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்

நசரேயன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புதியவன் said...

அழகிய தமிழ் மகள் அட்சய நந்தினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

RAMYA said...

அட்சய நந்தினி பாப்பாவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நாள் ஆரோக்கியத்துடனும், நல்ல பண்பிலும், அறிவிலும் சிறந்து விளங்க நான், என் அருமை சகோதரி மற்றும் என் நண்பர்கள் பட்டாளம் வாழ்த்துகிறது.

ரம்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

செல்லக்கண்ணம்மாவிற்கு

எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நலமும், வளமும், எல்லாருடைய ஆசிகளயும் , அன்பையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

அட்சு, உனக்கு உன்னோட ப்ரண்ட் அமித்துவும் விஷ் பண்ணிக்கிறா என்ன. ஹாப்பி பர்த்து டே

ஸ்ரீமதி said...

அச்சுவுக்கு இந்த அத்தையோட பிறந்தநாள் வாழ்த்துகள் :))))))))

PoornimaSaran said...

அட்சு குட்டிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

//அச்சுவுக்கு இந்த அத்தையோட பிறந்தநாள் வாழ்த்துகள் :))))))))
//

என்னங்க ஸ்ரீ இந்த அத்தையை முந்திகிட்டீங்க :(:(

வைகரைதென்றல் said...

அச்சு குட்டிக்கு இதயங்கனிந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அட்சயா!

ஜீவன் said...

வணக்கம்.... இவ்ளோ பேர் வாழ்த்து
சொன்னதுல எங்களுக்கு மிக்க சந்தோசம்

வாழ்த்து சொன்னவர்கள்!

''அமுதா மேடம்''

//கேக், சாக்லேட் எல்லாம் எப்ப தருவீங்க?//

(உங்களுக்கு இல்லாத கேக், சாக்லேட்டா?
நீங்க பக்கத்துல இல்லையே அதான் எங்களுக்கும்
வருத்தம்.அச்சு பேர் சொல்லி நீங்களே வாங்கி
சாப்பிடுங்க ;)))....)


''அத்தி வெட்டி திரு..ஜோதி பாரதி''

''வால் பையன் அருண்''

''அதிராம் பட்டினம் ஜமால்''

ஆயில்யன் //கேக், எப்ப தருவீங்க? சாக்லேட் எப்ப தருவீங்க?//
(உங்களுக்கு இல்லாத கேக், சாக்லேட்டா?
நீங்க பக்கத்துல இல்லையே அதான் எங்களுக்கும்
வருத்தம்.அச்சு பேர் சொல்லி நீங்களே வாங்கி
சாப்பிடுங்க ;)))....)

''எங்க ஊரு குடுகுடுப்பைகாரர்'' (ராமராஜன் பட டைட்டில் போல இல்ல ?)

''பப்பு அம்மா சந்தனமுல்லை''

'' செல்ல குட்டி பப்பு''

''லெப்பைக்குடிகாடு தமிழ் தோழி பானு''

''நம்ப சிம்பா அருண்''

''ராமலெட்சுமி அம்மா''

''அம்மு சகோதரிகள்''

''கோவை தாரணி பிரியா''

''நாசரேயன்''

''புதியவன்''

''கலக்கல் ரம்யா''

''அமிர்த வர்ஷினி அம்மா''

''அன்பு செல்லம் அமிர்த வர்ஷினி''

''பாசமான தங்கச்சி ஸ்ரீமதி''

''பூர்ணிமா சரண்'' //என்னங்க ஸ்ரீ இந்த அத்தையை முந்திகிட்டீங்க//

(நீங்களும் ஒரு அத்தையா இருங்க பூர்ணிமா)

''வைகறை தென்றல் முருகன்''


வாழ்த்து சொன்ன அனைவருக்கும்
எங்கள் நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

இப்படிக்கு.....

அட்சய நந்தினி
அமிர்த வர்ஷினி
வனிதா தமிழ் அமுதன்
தமிழ் அமுதன் (ஜீவன் )

அமிர்தவர்ஷினி அம்மா said...

PROFILE PHOTO சூப்பர். (திருஷ்டி சுத்தி போடுங்கோ)

Vidhya C said...

அச்சு செல்லத்துக்கு belated birthday wishes:)

நான் உங்களைத் தான் ஞானின்னு தப்பா நினைச்சுட்டேன். ஹி ஹி ஹி.

ஜீவன் said...

Vidhya C said...

அச்சு செல்லத்துக்கு belated birthday wishes:)

நான் உங்களைத் தான் ஞானின்னு தப்பா நினைச்சுட்டேன். ஹி ஹி ஹி.நீங்க சரியாதான் நெனைச்சு இருக்கீங்க!

21/11/2008

அன்னிக்கு அச்சுக்கு பிறந்தநாள்

24/11/2008
அன்னிக்கு எனக்கு பிறந்தநாள்

தேதியெல்லாம் பார்க்கமாட்டிங்களா?
மேதை?

வாழ்த்துக்கு நன்றி! வருகைக்கும்!

புதுகை.அப்துல்லா said...

அச்சுவுக்கும் அச்சு அப்பாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் :)

ஜீவன் said...

Blogger புதுகை.அப்துல்லா said...

அச்சுவுக்கும் அச்சு அப்பாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் :)


வாங்க அப்துல்லா மிக்க நன்றி!

பாலராஜன்கீதா said...

தங்கள் மகள் அட்சய நந்தினிக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

முனைவர் சே.கல்பனா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஜீவன் said...

// பாலராஜன்கீதா said...

தங்கள் மகள் அட்சய நந்தினிக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.//


வாங்க பாலராஜன் கீதா..

மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்!

ஜீவன் said...

// முனைவர் சே.கல்பனா

பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

வாருங்கள் முனைவர் சே.கல்பனா அவர்களே...

மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!