நான் இந்துவாய் பிறந்திருப்பதால், அந்த இடத்தை மசூதிக்கு கொடுக்கவே விரும்புகிறேன். ஒரு வேளை முஸ்லீமாய் பிறந்திருந்தால் கோவிலுக்கு விட்டுக் கொடுத்திருப்பேனோ என்னவோ!
எனது நம்பிக்கைகள் மட்டுமே என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கின்றன!
கடவுள்கள் பாவம்தான்!
அவர் பதிவு இங்கே ...!
...
>
7 comments:
// எனது நம்பிக்கைகள் மட்டுமே என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கின்றன!///
கடவுள்கள் பாவம்தான்...
விட்டுக் கொடுப்பதே சிறந்த தியாகம்...
எது எப்படியோ தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம்...
தீர்ப்பு எதாக இருந்தால் என்ன? உணர்வுகளை புரிந்து கொள்வோம் உயிர் வலி உணர்ந்த்வர்களாய்...என்றும் சகோதரத்துவம் கொண்டாடுவோம்... நாம் இந்தியர்
இவ்வாறு விட்டுக்கொடுக்கும் சிந்தனைகள் இருந்தால் வன்முறை என்பதே இருக்காது.
ஜீவன் அமுதன்.....எல்லோருக்கும் இப்படி மனநிலை இருந்துவிட்டாலே போதும்.குடும்பத்திலோ நாட்டிலோ உலகிலோ பிரச்சனை இருக்காது !
தீர்ப்பு சொத்தப்பலா இருக்கே..
அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.
அழகான வரிகள். மனதில் இருப்பதைப்போல இருந்தன.
Post a Comment